அன்பானவர்களே, அன்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வரவேற்கிறேன். இயேசு நாதர் வெண்பா எழுதி முடித்தப் பின்னர் தேவ ஊழியத்தில் என்ன பங்கு எனக்கேட்டு வந்தேன். இயேசு நாதர் வெண்பா எழுதிய காலத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்த நிகழ்வை சில வெண்பாக்களாக எழுதி பழகினதை கர்த்தர் நினைவூட்டினார். விசுவாச தந்தை ஆபிரகாமின் வாழ்க்கை குறித்தும் சில பாக்கள் எழுதியிருந்தேன். வெண்பா வடிவில் முழு ஆதியாகமத்தை எழுத தேவன் பணிப்பதை மிகத் தெளிவாக உணர்ந்தேன். இதோ இந்த தளத்தில் 805 வெண்பாக்களில் வேதாகமத்தின் "ஆதி நூல் வெண்பா", யாவரும் படித்து மகிழ பகிர்ந்துள்ளேன். பாக்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் ஆசிரியரின் மின்னஞ்சலைத் தொடர்பு கொள்க abrahamjacobisraelgiri@gmail.com ஆதிநூல் வெண்பா படிக்க இங்கே செல்லவும். நூல் உருவான விதம் படிக்க இங்கே செல்லவும் மற்றவை கர்த்தர் அருளிய இயேசு நாதர் வெண்பா படிக்க இங்கே செல்லவும். என் சாட்சியை படிக்க இங்கே செல்லவும் இந்த நூலை PDF வடிவில் கிடைக்கப் பெற ஆசிரியரை மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்க abrahamjacobisraelgiri@gmail...